தேனியில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 42.45 லட்சம் மதிப்பீட்டில் ஜக்கம்மாள் குளம் தூர்வாரும் பணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Deputy Chief Minister O. Panneerselvam waved the flag and started the work of cleaning the Jakkammal pond.

#OPS
#Theni